Wikipedia குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா English transliteration Edit Kurai ōndrum illai, Maraimūrthi kanna! kurai ōndrum illai, Kanna! kurai ōndrum illai, Gōvinda! Kannukku theriyāmal nirkinrāy kanna; kannukku theriyāmal ninrālum enakku kurai ōnrum illai maraimūrttik kanna. Vendiyadhai thandhida Venkatesan enrirukka, Vendiyadhu ver illai maraimūrthi kanna- Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda! Tiraiyinpin nirkinrāy kanna - unnai marai ōdum gnaniyar mattume kanpar, enralum kurai onrum enakku illai kanna. Kunrin mel kallākki nirkinra varadā kurai onrum illai, Maraimūrthi kanna! Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda! Govinda!Govinda! Kalinālukkirangi, kallile irangi, silaiyāka kōvilil nirkinrāy kesavā kurai ondrum illai,marai murthi kanna! Yādum marukkāda malaiyappā – un mārbil Edum tara nirkum karunai kadal annai enrum irundhida ædu kurai enakku ōnrum kurai illai maraimūrthi kanna Manivannā! Malaiyappā! Gōvinda! Gōvinda!!! English translation Edit Gopal Gandhi's translation of Kurai Onrum Illai from the article "Rajaji's unknown collaborator" which appeared in The Hindu dated December 22, 2002.[1] He has mistakenly translated it to mean "Crowning this hill", whereas கலிநாளுக்கிரங்கி is "கலி" + "நாளுக்" + "கிரங்கி". Kali (கலி) is the name of the yuga, and nāl (நாளு) means period or yuga. kirangi (கிரங்கி) means descending. So it means descending in the time of Kali yuga. No complaints have I My lord, None. Lord of the Written Word, My light, my sight, My very eyes No complaints, None. Though you stand Where I behold you not My light, my very eyes, Protector of all earthlings I know you sustain me Lord of the Venkata Hill so pure You meet my hunger, my thirst My hope, my prayer You keep me from harm, Lord of the Sparkling Gems, I need naught else Father of the Seven Hills, Naught else. You stand — do you not? — Veiled by a screen Only the learned can part For they are the learned Which I am not But no, no complaints have I. Descending in the time of Kali yuga You stand as rock Giver of Boons Immutable God Father to these hills No complaints have I Govinda ! In this benighted Age of ours Lord — The worst of all the Four — You have entered The sanctum A shaft of granite Where though I see you not No complaints have I. Boulder of strength With the Ocean, Heaving on your breast, Of the purest compassion — My Mother, My very own, who grants Anything I ask of her Can I possibly have compaints? The two of you, I know, Stand there for me Eternally No complaints have I my Govinda None, none whatsoever Govinda! Govinda! Govinda! Govinda!